RSS

10/09/2012

கேவலார் சர்ச் (kevelaer church)

     கேவலார் Kevelaer என்ற இந்த இடம் ஜேர்மனியில் North Rhine-Westphalia
(நோர்த்ரைன் வெஸ்ட்பாலியா.) என்ற மாநிலத்தில் இருக்கிறது. (ஜேர்மனியில் இருக்கும் 16 மாநிலத்தில் ஒன்று.)


    ங்கே  ஒரு தேவாலயம்( church) இருக்கின்றது. மிகவும் பிரபல்யமானது . அத்தேவாலயத்தில்  வருடத்தில் ஒருதரம் தமிழில் பூஜைகள் நடைபெறும். பெரிய திருவிழாவாக நடக்கும் . அனேகமாக ஆவணியில்தான் தமிழ்பூஜை முறை வரும். கடந்தமாதம் நடைபெற்றபோது போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது அங்கு எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

 
                                        இதுதான் தேவாலயம்

                            Virgin Mary in Kevelaer, Germany.                                              
                                           நன்றி கூகுள்
                                 
                             தமிழ்பண்பாட்டில் அந்நிய(தேச)மங்கையர்கள்  
                                                       
                               அங்கு விற்கப்பட்ட பொருட்கள் 
                                       ஸ்நாக்ஸ் 
  
                                        
                                    அப்பம், கொத்துரொட்டி                
                                                விளையாட்டுப்பொருட்கள்
                                                மங்குஸ்தான் ,நெல்லிகாய்
                                               நான் வாங்கிய மரக்கறிகள்
   2வது படத்தில் இருப்பது அம்றலங்காய் .கிட்டத்தட்ட  மாங்காய் மாதிரி.நல்ல டேஸ்ட்
                     .
                                      
     எது விருப்பமோ அதை எடுத்து சாப்பிடுங்கள் .  
 
  kevelaer link   
ääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää
                            "இரண்டு முயல்களை விரட்டினால், 
                             ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது".      
ääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää                              
 
Copyright பிரியசகி